Monday, 27 February 2012
Thursday, 23 February 2012
3000மெகாவாட் நாமே தயாரிக்கலாம்
இந்த மின்சாரத்தை நாமே தயாரிக்கலாம்
ஒரு குண்டு பல்பு எரிய குறைந்தது 40வாட் மின்சாரம் தேவை
ஆனால் ஒரு சி.எப்.எல் பல்பு எரிய 10முதல் 20 வாட்
போதுமானது - சராசரி 15 வாட்
ஒவ்வோரு வீட்லயும் இன்னமும் குண்டு பல்பு தெங்கிகிட்டுதான் இருக்கு
ஒரு சி.எப்.எல் பல்பு குண்டு பல்பை விட 25வாட் சேமிக்கிறது
ஆக 2,22,44,000 பயனீட்டாளர் உள்ள நமது தமிழ்நாட்டுல
வீட்டுக்கு ஒரு குண்டு பல்பை உடைச்சாப்போதும்
நமது தேவை பூர்த்தியாகும்
அதாவது 40 வாட் பல்பு ஒரு நாளைக்கு 10மணிநேரம் எரிஞ்சா 0.400கி.வாட்செலவாகுது
அதே சி.எப்.எல் பல்பு ஒரு நாளைக்கு 10மணிநேரம் எரிஞ்சா 0.150கி.வாட்செலவாகுது
ஆக 2,22,44,000 பயனீட்டாளர்களின் சேமிப்பு 3336.6மெகாவாட் கிட்டதட்ட 3000
இந்த கணக்கு முன்ன பின்ன இருந்தாலும் சேமிப்பு கண்டிப்பா இருக்கும்
அது நமது தேவைக்கான உற்பத்தி.
வாங்க சேமிக்கலாம் 3௦௦௦!
Monday, 20 February 2012
மின்பற்றாக்குறை
2010-2011 நிதியண்டில்
148 லட்சம் வீடுகள்
19 லட்சம் விவசாயிகள்
28 லட்சம் வணிகர்கள்
5 லட்சம் தொழிற்சாலைகள்
இன்னும் பல சேர்த்து
222.44 லட்சம் மின் பயனீட்டாளர்கள்
மொத்த தேவை 230 மில்லியன் யூனிட்
தனி நபருக்கு 1,040 யூனிட்
மின்சார வாரிய உற்பத்தி 5,677 மெகாவாட்
மற்றவை சேர்த்தால் 8,000 மெகாவாட்
நமக்கு தேவை சுமார் 11,500 மெகாவாட்
மின்பற்றாக்குறை சுமார் 3000 மெகாவாட்
அரசாங்கத்தை குறை சொல்வதை விடுத்து வாருங்கள்
சேமிக்கலாம் 3000
நன்றி - ஜூனியர்விகடன்
148 லட்சம் வீடுகள்
19 லட்சம் விவசாயிகள்
28 லட்சம் வணிகர்கள்
5 லட்சம் தொழிற்சாலைகள்
இன்னும் பல சேர்த்து
222.44 லட்சம் மின் பயனீட்டாளர்கள்
மொத்த தேவை 230 மில்லியன் யூனிட்
தனி நபருக்கு 1,040 யூனிட்
மின்சார வாரிய உற்பத்தி 5,677 மெகாவாட்
மற்றவை சேர்த்தால் 8,000 மெகாவாட்
நமக்கு தேவை சுமார் 11,500 மெகாவாட்
மின்பற்றாக்குறை சுமார் 3000 மெகாவாட்
அரசாங்கத்தை குறை சொல்வதை விடுத்து வாருங்கள்
சேமிக்கலாம் 3000
நன்றி - ஜூனியர்விகடன்
Subscribe to:
Posts (Atom)