Monday, 20 February 2012

மின்பற்றாக்குறை

2010-2011 நிதியண்டில்
148 லட்சம் வீடுகள்
19 லட்சம் விவசாயிகள்
28 லட்சம் வணிகர்கள்
5 லட்சம் தொழிற்சாலைகள்
இன்னும் பல சேர்த்து
222.44 லட்சம் மின் பயனீட்டாளர்கள்
மொத்த தேவை 230 மில்லியன் யூனிட்
தனி நபருக்கு 1,040 யூனிட்

மின்சார வாரிய உற்பத்தி 5,677 மெகாவாட்
மற்றவை சேர்த்தால்     8,000 மெகாவாட்
நமக்கு தேவை சுமார்   11,500 மெகாவாட்
மின்பற்றாக்குறை சுமார்      3000 மெகாவாட்
அரசாங்கத்தை குறை சொல்வதை விடுத்து வாருங்கள் 
 சேமிக்கலாம் 3000
 

நன்றி - ஜூனியர்விகடன்

No comments:

Post a Comment